2600 ஆண்டுகள் பழமை

img

கீழடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்

தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடி அகழாய்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது.

img

2600 ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியானது

மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.